CAT-B entrance exam for Biotechnology course on May 17பயோ டெக்னாலஜி படிப்புக்கு மே 17ல் கேட்-பி நுழைவுத் தேர்வு

CAT-B entrance exam for Biotechnology course on May 17பயோ டெக்னாலஜி படிப்புக்கு மே 17ல் கேட்-பி நுழைவுத் தேர்வு

.


முதுநிலை பயோ டெக்னாலஜி படிப்புகளுக்கான நடப்பாண்டுக்கான கேட்-பி, பிஇடி நுழைவுத் தேர்வு மே 17ம் தேதி கணினி வழியில் நடத்தப்படவுள்ளது. இதற்கான இணைய விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.விருப்பமுள்ளவர்கள் https://exams.nta.nic.in/gat-bet/ என்ற இணையதள வழியாக ஏப்.9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட் டணமாக பொதுப் பிரிவுக்கு ரூ.1,300-ம், எஸ்சி/எஸ்டி பிரிவி னர் ரூ.650-ம் செலுத்த வேண்டும்.

The current year's CAT-B, PET entrance exam for postgraduate biotechnology courses will be conducted on May 17 through computer. Online application registration for this has now started. Interested candidates should apply through the website https://exams.nta.nic.in/gat-bet/ by April 9. The exam fee is Rs. 1,300 for the general category and Rs. 650 for the SC/ST category.
Any changes in the applications can be made from April 11 to 13. Additional details including the syllabus, qualifications, and guidelines for the exam can be found on the website /www.nta.ac.in/. In case of any doubts, the NTA has said that you can contact the phone number 011 - 4075 9000 for clarification

விண்ணப்பங்களில் ஏதும் திருத்தம் இருப்பின் ஏப்.11 முதல் 13ம் தேதி வரை மேற்கொள்ளலாம். தேர்வுக்கான பாடத்திட்டம், தகுதிகள், வழிகாட்டு நெறிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்துகொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011 - 4075 9000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
NOTE: The Study Materials from our site are not created by us. This Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators. Who created the study materials for the teachers of world.





No comments

Powered by Blogger.